Sunday, January 13, 2008

மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

தோழியொருத்தி இல்லை எனக்கு என்று எண்ணி வருந்தவில்லை
தோன்றவில்லை இன்று வரை தோழியொருத்தி வேண்டுமென்று

தோன்றுகையில் இன்று நானும் படுகிறேன் பாடலை
தோழியொருத்தி வந்தாள் என் மாலை பொழுதின் மயக்கத்தில்

கண்விழித்து பார்க்கையிலே அவள் கண்ணிலிருந்து மறைந்து சென்றாள்
பாடுகிறேன் இன்று நானும்
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
தோழியொருத்தி இல்லை எனக்கு என்று எண்ணி வருந்துகிறேன்.

3 comments:

mazhai said...

appadiya selva
arrange panidalam
:)

selva ganapathy said...

seekkirama arrange pannu :D

Anonymous said...

hello selva!!

nice to read..try to write more about nature...really felt very happy to read "Manvaasanai arindha" oruvarin varigal...